நடிகை ஜெனிபர் லோபஸை பார்த்து யாரும் பயந்துறாதீங்க...
லாஸ் ஏஞ்சல்ஸ்: சூப்பர் மாடல் ஹெய்டி க்ளம் அளித்த ஹாலோவீன் பார்ட்டிக்கு வந்திருந்த பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸை பார்த்தவர்களுக்கு அவரை அடையாளம் தெரியவில்லை.
உலகின் பல்வேறு நாடுகளில் ஹாலோவீன் வாரம் கொண்டாடப்படுகிறது. ஹாலோவீன் கொண்டாட்டத்தையொட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி பயமுறுத்தும் வகையில் வேடமிட்டுக் கொள்வார்கள்.

ஹாலிவுட்டில் சூப்பர் மாடல் ஹெய்டி க்ளம் அளிக்கும் ஹாலோவீன் பார்ட்டி மிகவும் பிரபலம் ஆகும். அவர் கடந்த 16 ஆண்டுகளாக ஒரு ஆண்டு கூட தவறாமல் ஹாலோவீன் பார்ட்டி அளித்து வருகிறார். அந்த பார்ட்டியில் ஹாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டுக்கான பார்ட்டியில் ஹெய்டி க்ளம் அணிந்திருந்த ஆடை கொஞ்சம் ஓவர் தான். ஆனால் என்ன செய்ய ஹாலோவீன் பெயரைச் சொல்லி சமாளித்துக் கொள்ளலாம். க்ளம் அளித்த பார்ட்டிக்கு ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸ் வந்திருந்தார்.
கருப்பு நிற உடையில் தனது முகம், உடலில் எலும்புக்கூடு போன்று வரைந்து பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தார். முதலில் யார் இந்த எலும்புக்கூடு என்று அவர் அருகில் சென்று பார்த்த பிறகு தான் அது லோபஸ் என்று தெரிய வந்தது.
அந்த அளவுக்கு அவர் பயங்கரமாக இருந்தார். வழக்கமாக அவர் பார்ட்டிகளுக்கு கவர்ச்சியாக உடை அணிந்து வருவதற்கு பெயர் போனவர். இந்த பார்ட்டிக்கும் அப்படித் தான் வந்திருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications