பிரஸ்ஸல்ஸ்: தீயாக பரவிய ஆடை கிழிந்து ரத்தம் வடிய இருக்கும் ஜெட் ஏர்வேஸ் ஊழியை போட்டோ
பிரஸ்ஸல்ஸ்: பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயம் அடைந்த ஜெட் ஏர்வேஸ் ஊழியை நிதி சவுபேகரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்களான மும்பையை சேர்ந்த நிதி சவுபேகர்(40) மற்றும் அமித் மோத்வானி ஆகியோர் காயம் அடைந்தனர்.

ஜெட் ஏர்வேஸ் இன் பிளைட் மேனேஜராக இருக்கும் நிதி கடந்த 20 ஆண்டுகளாக அதே நிறுவனத்தில் பணிபுரிகிறார். பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் இருந்து கிளம்புகையில் குண்டு வெடித்ததில் நிதியின் ஆடை கிழிந்து முகத்தில் ரத்தமும் தூசியுமாக அவர் அதிர்ச்சியில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
இந்நிலையில் மக்கள் #PrayForNidhi என்ற ஹேஷ்டேக்குடன் நிதிக்காக பிரார்த்தனை செய்யுமாறு ட்வீட்டியுள்ளனர். மும்பையில் உள்ள நிதியின் கணவர் ருபேஷ் மற்றும் இரண்டு குழந்தைகளும் அவரை நினைத்து கவலையில் உள்ளனர்.
ஆன்ட்வர்பில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ருபேஷ் தனது குழந்தைகளுடன் விரைவில் பிரஸ்ஸல்ஸ் செல்ல உள்ளார். குண்டுவெடிப்பு சம்பவத்தால் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் அவர்கள் உடனே அங்கு கிளம்பவில்லையாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications