வாரத்திற்கு "15 வாட்டி"... தொழில்நிமித்தமாக.. இப்படியும் ஒரு வித்தியாசப் பெண்!
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண் செக்ஸ் பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்காக வித்தியாசமான அசைன்மென்ட்டை ஏற்றிருக்கிறார். அவரது வேலை செக்ஸ் பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் தயாரிக்கும் பொம்மைகள் எப்படி இயங்குகின்றன என்பதைப் பரிசோதித்து விமர்சனம், கருத்துக்களைத் தருவதுதான்.
இந்த வேலைக்காக அவருக்கு வருடத்திற்கு 27,000 டாலர் சம்பளமாக கிடைக்கிறதாம். இது ஒரு பார்ட் டைம் வேலைதான். ஆனாலும் திருப்திகரமாக செய்து கொடுக்கிறாராம் இப்பெண். இந்த பணி காரணமாக இவர் வாரத்திற்கு 15 முறை செக்ஸ் உச்ச நிலையை எட்டுகிறாராம்.
இவரது பெயர் காரா ஹூயில்லபெக். இவருடன் இவரது கணவரும் சில நேரங்களில் சேர்ந்து கொண்டு மனைவிக்கு உதவுவாராம்.

வாரத்திற்கு 7 மணி நேரம்
வாரத்திற்கு 7 மணி நேரத்தை இதற்காக இப்பெண் ஒதுக்கி விடுகிறாராம். மேலும் தான் பரிசோதிக்கும் செக்ஸ் பொம்மைகளின் தரம், சிறப்பம்சம் குறித்தும், எது சிறந்தது என்றும், விலை குறித்தும் தனது பிளாக்கில் போடுகிறாராம்.

2 குழந்தைகளின் தாய்
33 வயதாகும் காராவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பரிசோதனைக்காக இவரிடம் வந்து குவியும் செக்ஸ் பொம்மைகளை ஆபீஸில் போட்டு வைத்துள்ளாராம். கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட பொம்மைகள் வந்து குவிந்திருக்கிறதாம். மேலும் வாரம் 5 முறை பொம்மைகள் வந்து விடுமாம்.

பிரபலம்
இவரது பிளாக் மிகவும் பிரபலமானதாக மாறியுள்ளதாம். இவர் தரும் விமர்சனங்களை பலரும் படிக்கிறார்களாம். கடந்த 2 வருடமாக இந்த வேலையைச் செய்து வருகிறார் காரா.

சூப்பர் வேலை
இதுகுறித்து அவர் கூறுகையில் இது கிரேட் ஜாப். முன்பு நான் வங்கியில் வேலை பார்த்தேன். அதை விட்டு விட்டேன். இதுவே எனக்குப் பிடித்து விட்டது. பலரும் என்னிடம் ரெவ்யூ கேட்டு வருகிறார்கள். மகி்ழ்ச்சியாக செய்கிறேன். திருப்தியாக இருக்கிறது.

எது பெஸ்ட்
என்னிடம் பலரும் எது சிறந்த செக்ஸ் பொம்மை என்று கேட்பதுண்டு. நானும் அவர்களுக்குப் பரிந்துரைப்பேன். எது விலை மலிவானது, தரத்தில் சிறந்தது என்பதையும் பரிந்துரைப்பேன். எனக்கு ஐஜினோ ஒன் என்ற பொம்மை மிகவும் பிடிக்கும். அதை யுஎஸ்பி மூலம் பொருத்திக் கொண்டு பயன்படுத்தலாம். அதேபோல டாக்ஸி வேன்ட் பிடித்தமான இன்னொன்று. புல்லட் வைப்ரேட்டரும் சிறப்பானது.

கணவரும் உதவுவார்
37 வயதான எனது கணவர் டேரன் இதில் எனக்கு பேருதவியாக உள்ளார். ஆண்களுக்கான செக்ஸ் பொம்மைகள் வந்தால் அவர் எனக்கு உதவுவார். முன்பு அவர் செக்ஸ்டாய்ஸ் என்ற நிறுவனத்தில்தான் ஐடி ஆலோசகராக இருந்தார். எனவே இந்த வேலை குறித்த விவரம் அவருக்கு நன்றாகவே புரியும்.

செக்ஸ் ஆர்வத்தைக் கூட்டும்
செக்ஸ் பொம்மைகளால் எங்களது செக்ஸ் வாழ்க்கையில் பிரச்சினை வந்ததில்லை. வரவும் வராது. உண்மையில் இது எங்களது செக்ஸ் உறவை மேலும் பிரகாசிக்க செய்யவே உதவுகிறது என்றார் காரா.












Click it and Unblock the Notifications