வேலை இல்லை.. பிளேபாய், காலண்டர்களுக்குப் போஸ் கொடுத்து பணம் சம்பாதிக்கும் விமானப் பணிப் பெண்கள்!
மெக்ஸிகோ சிட்டி: மெக்ஸிகோவின் மெக்ஸிகானா விமான நிறுவனத்தின் பணிப் பெண்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள வருமான இழப்பை சரிக் கட்ட அவர்கள் காலண்டர்களுக்கு கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்து பணம் சம்பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
விதம் விதமான போஸ்களைக் கொடுக்கிறார்கள் இவர்கள். இதற்காக தனிக் கட்டணத்தையும் நிர்ணயித்துள்ளனர்.
டாப்லெஸ் போஸ், அரைகுறை ஆடையுடன் போஸ் என ரகம் ரகமாக இவர்கள் போஸ் கொடுக்கின்றனர்.

திவாலாகிப் போன மெக்ஸிகானா
மெக்ஸிகானா விமான நிறுவனம் பொருளாதார சீர்குலைவு காரணமாக ஸ்தம்பித்துப் போய் விட்டது.

வேலை இழந்த பணிப் பெண்கள்
இதன் காரணமாக ஊழியர்கள், பணிப்பெண்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

பிளேபாய்க்குப் போஸ்
இதையடுத்து தங்களது கவர்ச்சியை மூலதனமாக வைத்து இப்போது இவர்கள் புது வழியில் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளனர்.

விதம் விதமாக போஸ்
நிர்வாண போஸ், டாப்லெஸ், அரை குறை ஆடை என விதம் விதமான முறையில் இவர்கள் போஸ் கொடுக்கிறார்கள். பிளேபாய்க்கு மட்டுமல்லாமல் காலண்டர்களுக்கும் கூட போஸ் கொடுக்கிறார்கள்.

போஸ் கொடுத்த புத்தகத்துடன் ஒரு போஸ்
சமீபத்தில் தாங்கள் பிளேபாய் புத்தகத்திற்கு போஸ் கொடுத்து அது வெளியானதைத் தொடர்ந்து அந்த புத்தகத்துடன் அழகாக அணிவகுத்து இவர்கள் போஸ் கொடுத்து அனைவரையும் கவர்ந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications