ஈராக்கில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி!
பாக்தாத்: உள்நாட்டுப் போர் உச்சத்தை அடைந்துள்ள ஈராக் நாட்டுக்கு அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி சென்றுள்ளார்.
ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம்கள் ஆயுதமேந்தி போராடி வருகின்றனர். சன்னி முஸ்லிம்கள் அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கின் பல நகரங்களைக் கைப்பற்றிவிட்டனர்.

நகரங்களைக் கைப்பற்றிய கையோடு இஸ்லாமிய ஷரியத் ஆட்சியையும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர் ஐ.எஸ்.ஐ. தீவிரவாதிகள். மேலும் தலைநகர் பாக்தாத்தை பல முனைகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சுற்றி வளைத்துள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது வான்வழித் தாக்குதலை நடத்த அமெரிக்காவிடம் உதவி கோரியது ஈராக். ஆனால் சில நூறு வீரர்களை மட்டும் அமெரிக்கா பாதுகாப்பு பணிக்காக ஈராக்குக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் அமெரிக்காவின் தலையீட்டை அண்டை நாடான ஈரான் அனுமதிக்க முடியாது என்று கூறி வருகிறது. அட்
அதே நேரத்தில் ஈராக் பிரதமர் மாலிக் தலைமையிலான அரசை அகற்றிவிட்டு புதிய அரசை அமைக்கவும் அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இந்த நிலையில்தான் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி ஈராக் தலைநகர் பாக்தாத் சென்றடைந்துள்ளார்.
ஈராக்கின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஈராக் தலைவர்களுடன் ஜான் கெர்ரி ஆலோசனை நடத்துகிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications