‘பைரேட்ஸ் ஆப் கரீபியன்’ ஜானி டெப்புக்கு 5.5 அடியில் கேக் சிலை.. இது லண்டன் ரசிகையின் ரகளை
லண்டன்: நம்மூரில் மனதுக்கு பிடித்தத் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு கல்லிலோ அல்லது மெழுகிலோ சிலை வைப்பார்கள்.
ஆனால், லண்டன் ரசிகை ஒருவரோ தனது பேவரைட் ஹீரோவான ஜானி டெப்புக்கு கேக்கில் சிலை வைத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
ரசிகையின் இந்தச் செயலானது, தனது அன்பை வெளிப்படுத்த மட்டுமல்ல, தனது வியாபாரத்தைப் பெருக்கவும் தான் என்பது முக்கிய விஷயம்.

டேஸ்டி கேக்ஸ்....
லண்டனில் ‘டேஸ்ட்டி கேக்ஸ்' என்ற கேக் நிறுவனம் நடத்தி வருபவர் லாரா கிளார்க் என்ற 27 வயதுப் பெண்.

ஜானி டெப்....
தன் பிசினஸை டெவலப் செய்ய நினைத்த லாரா, தனது மனம் கவர் நாயகனான ‘பைரேட்ஸ் ஆப் கரிப்பியன்' புகழ் ஜானி டெப்புக்கு கேக்கில் சிலை ஒன்றை செய்துள்ளார்.

புகழ்....
உள்ளூர் போட்டியில் கலந்து கொண்ட இந்த 5.5 அடி உயர கேக் சிலை பரிசினைத் தட்டிச் சென்றதோடு, லாராவின் புகழையும் பரப்பி விட்டது.

பாராட்டு...
இந்தக் கேக்கை தயாரிக்க லாராவுக்கு சுமார் 90 மணி நேரங்கள் பிடித்ததாம். தனது கேக் சிலைக் குறித்துக் கேள்விப்பட்ட ஜானி, லாராவை மனதாரப் பாராட்டினாராம்.

களிமண் சிலை....
மேலும், இதே போல் களிமண்ணால் தனது சிலையை செய்து தருமாறு லாராவிடம் கேட்டுள்ளாராம் ஜானி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications