ஜோர்டான் டிவி லைவ்-ல் மேஜையை உடைத்து அடித்துக் கொண்ட பத்திரிகையாளர்கள்!!
அம்மான்: ஜோர்டான் நாட்டின் டிவி நேரடி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள் ஓவராக உணர்ச்சி வசப்பட்டு 'செட்' மேஜையை உடைத்து நொறுக்கி தாக்கிக் கொண்ட காட்சி லைவாகவே ஒளிபரப்பானது.
ஜோர்டான் நாட்டு டிவி ஒன்றில் சிரியா பற்றிய விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தில் மூத்த பத்திரிகையாளர்கள் இருவர் கலந்து கொண்டு விவாதித்தனர்.

ஒருகட்டத்தில் இரு பத்திரிகையாளர்களும் காரசாரமாக பேச நிகழ்ச்சி தொகுப்பாளர் கட்டுப்படுத்த போராடுகிறார். ஆனால் ஒரு கட்டத்தில் இருவரது மோதல் உச்சகட்டமானது.
பின்னர் அங்கு போடப்பட்டிருந்த செட்டப் மேஜையை உடைத்து ஆளுக்கு ஒரு பகுதியாக பிய்த்துக் கொண்டு அடித்துக் கொண்டனர். பின்னர்தான் அங்கிருந்தவர்கள் ஓடிவந்து சமாதானப்படுத்தி இருக்கின்றனர்.

இதில் முக்கியமென்னவெனில் அத்தனை களேபரங்களும் லைவாக ஒளிபரப்பாகி உலகின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications