போதை மருந்து கடத்தலில் தொடர்பு: கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலே மகனுக்கு 33 ஆண்டு சிறை

பிரேசில் அணிக்காக விளையாடியவர் கால்பந்து ஜாம்பவான் பீலே. இவரது மகன் எடினோவுக்கு (43) நீண்ட காலமாக போதை மருந்து கும்பலுடன் தொடர்பு உள்ளது. இதற்கு ஆதரவாக தவறான வழியில் பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதற்காக இவர் மீது வழக்குபதியப்பட்டது. இதில் எடினோவுக்கு 33 ஆண்டு காலம் ஜெயில் தண்டனையை, சாவ் பாலோ கிரிமினல் கோர்ட் விதித்தது. ‘அப்பீல்' செய்யும்பட்சத்தில் இத்தண்டனை நிறுத்தி வைக்கப்படும். பிரேசிலில் உலக கால்பந்தாட்ட போட்டிகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளதால் அதுகுறித்த ஏற்பாடுகளில் பீலே தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மகனுக்கு கிடைத்த தண்டனை அவரை நிலைகுலையச் செய்துள்ளது.
எடினோ தற்போது, உள்ளூர் கால்பந்தாட்ட அணிக்கு பயிற்சியாளராக உள்ளார். இவர் தண்டனைக்குள்ளாகுவது இது முதல்தடவை கிடையாது. 1990ல் அதிவேகமாக கார் ஓட்டிச் சென்று பைக் மீது மோதி ஒருவரை கொன்றதாக கைது செய்யப்பட்டார். 2005ம் ஆண்டுதான் அந்த வழக்கில் இருந்து விடுதலை அடைந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications