நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன் கிம்.. கென்யே வெஸ்ட்
லாஸ் ஏஞ்சலெஸ்: கிம் கர்தஷியானுக்கும், காதலர் கென்யே வெஸ்ட்டுக்கும் சமீபத்தில்தான் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்ய தீர்மானித்துள்ளனராம்.
உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கிம்மிடம் கூறியுள்ளாராம் வெஸ்ட்.
கிம் குடும்பத்தினர் முன்னிலையில் அவரை மணக்கும் முடிவைத் தெரிவித்தாராம் வெஸ்ட்.

முறைப்படி கணவன் மனைவியாக
காதலர்களாகவே ரொம்ப காலமாக இருந்து வரும் கிம்மும், வெஸ்ட்டும் குழந்தையெல்லாம் பெற்ற பின்னர் திருமண முடிவுக்கு வந்துள்ளனர்.

கிம்முக்கு 33- வெஸ்ட்டுக்கு 36
கிம்முக்கு தற்போது 33 வயதாகிறது. வெஸ்ட்டுக்கு 36 வயதாகிறது. கிம் நேற்றுதான் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போதுதான் திருமண முடிவை அவரிடம் தெரிவித்தாராம் வெஸ்ட்.

ஜூன் 15ல் பிறந்த குழந்தை
கிம் கர்தஷியான் வெஸ்ட்டின் குழந்தையை கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி பெற்றார் என்பது நினைவிருக்கலாம். குழந்தைக்கு நார்த் என்று பெயரிட்டுள்ளனர்.

கிம்முக்கு இது 3வது கல்யாணம்
வெஸ்ட்டை கிம் மணந்தால் அது அவருக்கு 3வது திருமணமாகும். அதேசமயம், கென்யேவுக்கு இதுதான் முதல்திருமணம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications