இங்கிலாந்தின் “குட்டி இளவரசி”க்கு ஜூலை 5-ல் பெயர் சூட்டு விழா
Subscribe to Oneindia Tamil
லண்டன்: வில்லியம்- கேத் தம்பதியின் இரண்டாவது குழந்தைக்கு ஜூலை 5ம் தேதியன்று பெயர் சூட்டு விழா நடைபெற உள்ளது.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்- இளவரசி கேத் மிடில்டன் தம்பதிக்கு கடந்த மே 2 ஆம் தேதி லண்டன் செயின்ட் மேரீஸ் மருத்துவமனையில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.

இந்த குழந்தைக்கு சார்லோட் எலிசபெத் டயானா என பெயரிடப்பட்டுள்ளது. அதன் பெயர் சூட்டு விழா வருகிற ஜூலை 5 ஆம் தேதி நடக்கிறது.
அதற்கான விழா நார் போல்கில் ராணி சான்டிரிங் காம் எஸ்டேட்டில் உள்ள செயின்ட் மேரி மேக்டலின் தேவாலயத்தில் நடக்கிறது.
கேன்டர்பரி ஆர்ச்பிஷப் ஜஸ்டின் வெல்பி பெயர் சூட்டுகிறார். இந்த தகவல் கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
More From
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications