கிம் நிர்வாணமாக போஸ் கொடுத்தது தங்கைக்கு ஒரே அவமானமாம்
நியூயார்க்: மாடலும், டிவி நடிகையுமான கிம் கர்தாஷியன் ஜிக்யூ பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தது அவரது தங்கை கென்டாலுக்கு அவமானமாக உள்ளதாம்.
அமெரிக்க மாடலும், டிவி நடிகையுமான கிம் கர்தாஷியன் இங்கிலாந்தின் ஜிக்யூ பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தார். ட்விட்டரில் யாரும் கேட்காமலேயே அரை மற்றும் முக்கால் நிர்வாணமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுபவர் கிம். இந்நிலையில் கிம்மின் நிர்வாண போஸ் அவரது தங்கை கென்டால் ஜென்னரை(18) எரிச்சல் அடைய வைத்துள்ளதாம்.

அவமானம்
கிம் ஆடைகள் இன்றி போஸ் கொடுத்தது கென்டாலுக்கு அவமானமாக உள்ளது என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.

இப்படியும் ஒரு தங்கை
அக்கா நிர்வாணமாக போஸ் கொடுத்தது அவமானம் என்று நினைத்த தங்கை தான் அவரை விட சிறந்தவர் என்பதை நிரூபிக்க முடிவு செய்தார்.

நாங்களும் கொடுப்போம்ல
கிம்மை அடுத்து கென்டாலும் நிர்வாணமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அடக் கருமமே இதிலுமா போட்டி?

சர்கஸ்
தன்னை கர்தாஷியன் சர்கஸோடு சேர்த்து பேச வேண்டாம் என்று கென்டால் கேட்டுக் கொண்டுள்ளாராம். கென்டால் கர்தாஷியன்களின் ஒன்றுவிட்ட தங்கை ஆவார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications