கென்ய ராணுவத்தின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்த விஷமிகள்
Subscribe to Oneindia Tamil
நைரோபி: கென்ய ராணுவத்தின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
கென்ய ராணுவத்தின் ட்விட்டர் கணக்கு அடையாளம் தெரியாத நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை ராணுவ செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

இது குறித்து கர்னல் வில்லி வெசோங்கா கூறுகையில்,
கென்ய பாதுகாப்பு படைகளின் ட்விட்டர் கணக்கு திங்கட்கிழமை காலை ஹேக் செய்யப்பட்டது. ஆனால் ராணுவ சிஸ்டம்களுக்குள் அவர்கள் ஊடுறுவவில்லை. கணக்கை யார் ஹேக் செய்தார்கள் என்தை கண்டுபிடிக்கும் வேலையில் ராணுவ தொழில்நுட்ப அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
இது தவிர ராணுவ அதிகாரி மேஜர் இம்மானுவேல் சிர்சிர் நிர்வகித்த மேலும் ஒரு ட்விட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications