ஓமனில் டிவி விழுந்து 18 மாத இந்திய ஆண் குழந்தை பலி
Subscribe to Oneindia Tamil
துபாய்: ஓமனில் டிவி பெட்டி மேலே விழுந்ததில் 18 மாத குழந்தை ஆதி பரிதாபமாக உயிர் இழந்தது.
கேரளாவைச் சேர்ந்த தம்பதி ஓமனில் உள்ள அல் குவைர் பகுதியில் வசித்து வருகின்றனர். அவர்களின் 18 மாத ஆண் குழந்தை ஆதி. கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆதி டிவி வயர்களுடன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறது. அப்போது டிவி குழந்தை மீது விழுந்துள்ளது.
இதில் படுகாயம் அடைந்த குழந்தை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. டிவி விழுந்ததில் குழந்தையின் உள்ளுறுப்புகள் சேதமடைந்து உள்ளூர ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து குழந்தை சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமையே பலியானது.
இதையடுத்து குழந்தையின் உடல் நேற்று முன்தினம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. டிவி விழுந்தபோது அந்த அறையில் குழந்தை தனியாக இருந்தது என்று அதன் பெற்றோரின் நண்பர்கள் தெரிவித்தனர்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications