அடேங்கப்பா... உருளைக்கிழங்கு புகைப்படம் ரூ.10 கோடிக்கு விற்பனை!
Subscribe to Oneindia Tamil
லண்டன்: அயர்லாந்து நாட்டு போட்டோகிராபர் எடுத்த உருளைக்கிழங்கின் புகைப்படம் ஒன்று ரூ. 10 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அயர்லாந்தைச் சேர்ந்த பிரபல போட்டோகிராபர் கெவின் அபோஷ். இவர் கருப்பு நிற பின்னணியில் உருளைக்கிழங்கு ஒன்றினைப் புகைப்படமாக எடுத்திருந்தார்.

இந்தப் புகைப்படத்தை விற்பனை செய்யப்போவதாக சமீபத்தில் கெவின் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இந்தப் புகைப்படத்தை 1.5 மில்லியன் டாலர் விலை கொடுத்து தொழிலதிபர் ஒருவர் வாங்கியுள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 10 கோடியே 22 லட்சத்து 40 ஆயிரம் ஆகும்.
இந்த உருளைக்கிழங்கு மட்டுமின்றி கெவின் எடுத்த மலாலா, ஜுராசிக்பார்க் திரைப்பட இயக்குனர், ஹாலிவுட் பிரபல நடிகர் ஜானி டீப் உள்ளிட்டோரின் புகைப்படங்களும் மிகவும் பிரபலம்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications