பர்த்வான் குண்டுவெடிப்பு: ஜமாத் உல் முஜாஹிதீன் தீவிரவாதி ஆலம் கைது
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பர்த்வானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக வங்கதேச தீவிரவாத இயக்கமான ஜமாத் உல் முஜாஹிதீனைச் சேர்ந்த ஷாநூர் ஆலம் அஸ்ஸாமில் கைது செய்யப்பட்டார்.
மேற்குவங்க மாநிலம் பர்த்வானில் கடந்த அக்டோபர் 2ந் தேதி வெடிகுண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்தபோது வெடித்துச் சிதறியதில் இருவர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஆலம், அஸ்ஸாமின் நல்பரி மாவட்டத்தில் பதுங்கி இருந்த போது தேசிய புலனாய்வு அதிகாரிகள் அவரை கைது செய்தனர். வங்கதேச தீவிரவாத இயக்கமான ஜமாத் - உல்- முஜாஹிதீன் அமைப்புக்கு நிதி திரட்டுவதில் ஆலம் முக்கிய பங்காற்றியவர் எனக் கூறப்படுகிறது.
ஆலமின் மனைவி கடந்த மாதம் கைது செய்யப்பட்டுவிட்டார். மற்றொரு முக்கிய குற்றவாளியான சாஜித் ஏற்கனவே கைதான நிலையில் இந்த வழக்கு விசாரணை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications