புர்கா அணிந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய கிம்மின் சகோதரி க்ளோ கர்தாஷியன்
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோ நடிகையான கிம்மின் சகோதரி க்ளோ கர்தாஷியன் புர்கா அணிந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களிடம் திட்டு வாங்கியுள்ளார்.
அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோவான கீப் அப் வித் தி கர்தாஷியன்ஸில் கிம், அவரது சகோதரி க்ளோ(30) உள்ளிட்ட கர்தாஷியன் குடும்பத்தினர் நடித்து வருகிறார்கள். கர்தாஷியன் சகோதரிகள் ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டு அரை நிர்வாண, முக்கால் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் துபாய் சென்ற க்ளோ அங்கு கண்கள் மட்டும் தெரியும்படி புர்கா அணிந்து புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ஹபிபி லவ் என்று தலைப்பிட்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
வெளிநாட்டவர்கள் கட்டாயமாக புர்கா அணிய வேண்டும் என்று துபாயில் சட்டம் இல்லை. இருப்பினும் க்ளோ புர்கா அணிந்தததை பல ரசிகர்கள் அவமதிப்பாக கருதுகிறார்கள்.
புர்கா அணிவதால் பெண்கள் அடித்துக் கொலை செய்யப்படுகிறார்கள். நீங்கள் அது ஏதோ ஃபேஷன் ஆடை போன்று அணிகிறீர்கள் என்று ரசிகர்கள் க்ளோவை திட்டித் தீர்த்துள்ளனர்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications