"பேப்பரை" பற்ற வைத்த கிம்மின் கலக்கல் "கவர்" படம்!

Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சலெஸ்: பேபபர் என்ற அமெரிக்க இதழின் அட்டைப் படம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பி விட்டு விட்டது. காரணம், கிம் கர்தஷியான்.

தனது சொத்துக்களை மொத்தமாக இந்த கவர் படத்தில் அடமானம் வைத்து சூட்டைக் கிளப்பியுள்ளார் கிம்.

ஆம், கிம் தனது பின்புறத்தை முழுமையாக வெளிப்படுத்தி கொடுத்துள்ள போஸ்தான் பேப்பர் இதழின் அட்டைப் படமாக மாறியுள்ளது.

கிம் என்றதும் நினைவுக்கு வருவது

கிம் என்றதும் நினைவுக்கு வருவது

கிம் கர்தஷியான் என்றாலே அவரது பின்னழகுதான் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வரும். பேப்பர் இதழுக்கும் அப்படியே நினைவுக்கு வந்து தங்களது அட்டைப் படத்திற்காக கிம்மை அணுகினர். தங்களது ஐடியாவைக் கூறினர். அவரும் சம்மதித்து இப்போது சப்ஜாடாக போஸ் கொடுத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

2 போஸ்

2 போஸ்

இந்தப் படத்திற்காக இரண்டு போஸ்களைக் கொடுத்துள்ளார் கிம். முதல் போஸில் தனது பின்பக்கத்தின் மீது கிளாஸை நிறுத்தி வைத்து அதில் ஷாம்பெயினை ஊற்றுகிறார். இது கூட சாதாரணமானதுதான். ஆனால் 2வது போஸ் தான் ஏடாகூடமானது.

பிரேக் தி இன்டர்நெட்

பிரேக் தி இன்டர்நெட்

2வது போஸில் அவர் தனது முழுப் பின்னழகையும் வெளிக்காட்டி போஸ் கொடுத்துள்ளார். முக்கியமான இடத்தில் பிரேக் தி இன்டர்நெட் என்ற வாசகத்தைப் போட்டு வைத்துள்ளனர்.

எண்ணெய் தடவி

எண்ணெய் தடவி

அவரது முதுகு மற்றும் முக்கிய இடத்தில் எண்ணெய் தடவி பாலிஷ்டாக போட்டோ எடுத்துள்ளனர். இது கூடுதல் கிளாமரைக் கூட்டி விட்டது.

அவரே டிவிட்டரில்

இந்த போஸ் குறித்து கிம்மே தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு தகவலைப் போட்டு புளகாங்கிதம் அடைந்துள்ளார்.

ஏற்கனவே ஏப்ரலில்

ஏற்கனவே ஏப்ரலில்

கிம் இப்படி படு கிளாமராக போஸ் கொடுப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே ஏப்ரல் மாதம் இவர் பிகினி உடையில் போஸ் கொடுத்து பரபரப்பைக் கிளப்பியவர் என்பது நினைவிருக்கலாம்- கிம் ரசிகர்களுக்கு!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+