வடகொரியாவில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிக்க குழந்தைசாமி ஒப்புதல்
வடகொரியாவில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிக்க வடகொரியா அதிபர் கிம் ஜங் ஒப்புதல் அளித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ட்ரம்ப் - கிம் இடையே கையெழுத்தான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம்- வீடியோ
சிங்கப்பூர்: வடகொரியாவில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிக்க அதிபர் கிம் ஜங் ஒப்புதல் அளித்துள்ளார்.
சிங்கப்பூரின் செந்தோசா தீவில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், வடகொரியா அதிபர் கிம் இடையேயான முதல் முறையாக பேச்சுவார்த்தை இன்று காலை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இரு நாட்டு அதிபர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதையடுத்து வடகொரியாவில் அணு ஆயுதங்கள் முழுமையாக ஒழிக்கப்படும் என்று வடகொரியா அதிபர் கிம் அறிவித்துள்ளார். தன்னிடம் உள்ள அணுஆயுதங்களை முழுமையாக ஒழிக்க ஒப்புதல் அளித்துள்ளார். அணு ஆயுத சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில் கிம்மின் அறிவிப்பு அனைவருக்கும் ஆறுதலை தருகிறது.












Click it and Unblock the Notifications