சிங்கம் மலை 'ஏறிருச்சு'... !
பியாங்யாங்: வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் மலையேறி சாதனை படைத்துள்ளார். அதுவும் வட கொரியாவிலேயே உயரமான சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். இதை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது வட கொரிய அரசின் செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ.
இவராகவே ஏறினாரா அல்லது ஹெலிகாப்டரில் தூக்கிக் கொண்டு போய் இறக்கி விட்டார்களா என்பது தெரியவில்லை. ஆனால் பனி மலையான பகேடு மலைச் சிகரத்தின் மேலே கிம் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

நீண்ட பனி தாங்கும் உடை, ஷூ சகிதம் கிம் அதில் காணப்படுகிறார். இந்த மலையானது 9000 அடி உயரம் கொண்டதாகும்.
இவர் நிச்சயமாக அவராக மலையில் ஏறியிருக்க மாட்டார். மாறாக ஹெலிகாப்டரில் கொண்டு போய் இறக்கியிருப்பார்கள் என்றே சந்தேகிக்கப்படுகிறது. அவருடன் வட கொரிய விமானப்படையினரும் உடன் உள்ளனர்.
கிம்மின் தந்தை கிம் ஜோங் இல் இந்த மலையில்தான் பிறந்தார் என்று கூறப்படுவதுண்டு. அதன் நினைவாகவே இந்த மலைக்கு கிம் வந்ததாகவும் சொல்கிறார்கள்.
அதேசமயம், கிம் ரஷ்யாவில் உள்ள ஒரு அகதி முகாமில் பிறந்தார் என்றும் ஒரு தகவல் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications