கட்டில் போரில் வெல்ல லிட்டர் கணக்கில் பாம்பு ஒயின் குடிக்கும் வட கொரிய அதிபர்
சியோல்: சீஸும், ஒயினும் குடித்து குண்டாக உள்ள வட கொரிய அதிபர் தனது ஆண்மையை அதிகரிக்க நல்ல பாம்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒயினை லிட்டர் லிட்டராக குடித்து வருகிறாராம்.
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் அவரது மனைவி ரி ஜோல் சுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் 31 வயதாகும் கிம் ஜோங்கின் உடல் எடை அதிகரிப்பால் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை என்று கூறப்படுகிறது. அவர் பிரான்ஸ் சீஸ் மற்றும் ஜான்னி வாக்கர் விஸ்கியை இறக்குமதி செய்து நான்றாக சாப்பிட்டும் குடித்தும் அவரது இடுப்பு அடுப்பு மாதிரி பெருத்துவிட்டதாம்.

இதனால் அவரால் மனைவியை படுக்கையில் திருப்தி படுத்த முடியவில்லை என்றும், அவரால் மீண்டும் தந்தையாக முடியவில்லை என்றும் மக்கள் கிண்டலடிக்கிறார்கள். இந்நிலையில் தான் அவர் தனது ஆண்மையை அதிகரிக்க, உடலை சிக்கென்று வைத்துக் கொள்ள நல்ல பாம்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒயினை லிட்டர் லிட்டராக குடித்து வருகிறாராம்.
முன்னதாக கிம் ஜோங் திடீர் என்று மாயமானார். அவருக்கு என்ன ஆனது என்று தெரியாமல் பலரும் வியந்தனர். பின்னர் ஒரு மாத காலம் கழித்து அவர் மறுபடியும் மக்கள் முன்பு வந்தார்.
அவர் மாயமான காலத்தில் அவரது உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது, அவரது பதவி பறிக்கப்பட்டது என்று பல்வேறு யூகங்கள் வெளியாகின.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications