இரண்டு நாள் பயணமாக கிம் ஜாங்-உன் சீனா வருகை
கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்புடனான உச்சி மாநாட்டை அடுத்து, வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இரண்டு நாள் பயணமாக சீனாவிற்கு சென்றுள்ளார். கடந்த மார்ச் மாதத்திலிருந்து சீனாவிற்கு அவர் மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும்.
இந்த சுற்றுப்பயணத்தின்போது வட கொரியா மீதான தடைகள் மற்றும் கடந்த வாரம் டிரம்புடன் நடைபெற்ற உச்சிமாநாட்டில் தான் அளித்த வாக்குறுதிகள் குறித்து கிம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வட கொரியாவின் ஒரே பொருளாதார கூட்டாளியாக விளங்கும் சீனா, ஏற்கனவே வட கொரியா மீதான தடைகளை தளர்த்துவதற்கு பரிந்துரை செய்திருந்தது.
இதற்கிடையில், அமெரிக்காவும் தென் கொரியாவும் தங்களின் அடுத்த கூட்டு ராணுவ பயிற்சிக்கான திட்டங்களை நிறுத்திவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளன.
சிங்கப்பூர் உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த வாக்குறுதியை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
கிம்மின் இந்த சுற்றுப்பயணம் குறித்து வழக்கத்திற்கு மாறாக சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தாலும், இதுகுறித்த மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.
பிற செய்திகள்:
- தொடரும் வர்த்தக போர்: சீன பொருட்கள் மீது பெரும் வரிவிதிப்பு - டிரம்ப் அச்சுறுத்தல்
- மணமகளின் பெயர் திருமண அழைப்பிதழில் இடம்பெறாத விநோதம்
- அமெரிக்காவில் 'டோலிவுட் செக்ஸ் ராக்கெட்': குற்றச்சாட்டில் சிக்கிய நடிகைகள்
- 'துர்நாற்றம் வீசுவதால் வாழ முடியவில்லை' - ஏரியில் இறங்கி போராடிய மக்கள்
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?














Click it and Unblock the Notifications