ஐஸ் பக்கெட் சவாலை ஏத்துக்கிட்டாகளாம்: செல்ஃபி எடுத்த கிம் கர்தாஷியன்
நியூயார்க்: நடிகையும், மாடலுமான கிம் கர்தாஷியன் ஐஸ் பக்கெட் சவாலை ஏற்று அதை செல்ஃபி எடுத்துள்ளார்.
நடிகையும், மாடலுமான கிம் கர்தாஷியன் அவ்வப்போது அரை குறை ஆடையில் தன்னை தானே போட்டோ எடுத்து வெளியிடுவார். இல்லை என்றால் உள்ளாடை அணியாமல் பொது இடங்களுக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்துவார்.
இப்படி ஏதாவது ஒன்றை செய்து அவ்வப்போது செய்தியில் வந்துவிடுவார்.

டிவி நிகழ்ச்சி
கடந்த செவ்வாய்க்கிழமை அவர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் ஐஸ் பக்கெட் சவாலை ஏற்றுக் கொண்டார்.

செல்ஃபி
தான் ஐஸ் பக்கெட் சவாலை ஏற்பதை கிம் செல்ஃபி எடுத்துள்ளார். கிம் செல்ஃபி எடுப்பதற்கும் பெயர் போனவர் என்பதை தெரிவிக்க மறந்துவிட்டோம்.

இங்கிலாந்து பத்திரிக்கை
இங்கிலாந்து பத்திரிக்கையான ஜிக்யூவின் அட்டை படத்திற்கு அம்மணி நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்.

கென்டால் ஜென்னர்
கிம் நிர்வாணமாக போஸ் கொடுத்த கையோடு அவரது தங்கை கென்டால் ஜென்னர் அவர் பங்குக்கு நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications