நல்லாப் பாருங்க, நல்லதையே பேசுங்க.. கிம் கர்தஷியான் வெளியிட்ட "நச்" போட்டோ!
லாஸ் ஏஞ்சலெஸ்: தனது உடம்பைக் குறித்து வெளியாகி வரும் பல்வேறு விதமான வதந்திகள், யூகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க அதிரடியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கிம் கர்தஷியான்.
கிம் குறித்து வரும் பெரும்பாலான செய்திகள் அவரது உடல் அழகைப் பற்றியும், பின்னழகைப் பற்றியும், அவரது கவர்ச்சி குறித்தும், அவரது உடல் அழகை பேணிக் காக்க என்னவெல்லாம் செய்கிறார் கிம் என்றும்தான் பெரும்பாலும் இருக்கிறது.
பெரும்பாலான மேல்நாட்டு இணையதளங்கள், செய்தித் தளங்களில் கிம் கர்தஷியானுக்கென பிரத்யேகமாக ஒரு பகுதியே ஒதுக்கி வைத்திருப்பதைப் பார்க்கலாம்.
இந்த நிலையில் தன்னைப் பற்றி வெளியாகி வரும் பல்வேறு வதந்திகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கிம்.

2வது முறையாக கர்ப்பம்
கிம் தற்போது 2வது முறையா கர்ப்பமாக உள்ளார். இதைத் தொடர்ந்து அவரை பின் தொடர்ந்து பல செய்திகளைப் போட்டுக் குவித்து வருகிறார்கள் அங்கு.

அதைச் செய்தார் இதைச் செய்தார்
அவரது முதலாவது கர்ப்பத்தின்போதே மார்பகத்தைப் பெருக்க ஆபரேஷன் செய்துள்ளார் கிம். பின்னழகைக் கூட்ட அறுவைச் சிகிச்சை செய்துள்ளார். போட்டாக்ஸ் யூஸ் பண்ணுகிறார் என தொடர்ந்து செய்திகள் வந்தன.

எல்லாமே ஒரிஜினல் நல்லா பாத்துக்கோங்க
இந்த நிலையில் தொடர்ந்து தன்னைப் பற்றி வரும் செய்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் ஒரு புகைப்படத்தைப் போட்டுள்ளார் கிம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில். அது ஒரு நிர்வாண செல்பியாகும்.

எனது உடலை நேசிக்கிறேன்
இதுதான் எனது ஒரிஜினல் உடல். நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். எனது உடலை நான் நேசிக்கிறேன். அதைப் பாதிக்கும் எதையுமே நான் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார் கிம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications