ஆ, ஊன்னா நிர்வாணமாக போஸ் கொடுக்கும் கிம் கர்தாஷியன்
லாஸ் ஏஞ்சல்ஸ்: டிவி ரியாலிட்டி ஷோ நடிகை கிம் கர்தாஷியன் மீண்டும் நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் கீப்பிங் அப் வித் த கர்தாஷியன்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் வருபவர் கிம் கர்தாஷியன். கர்தாஷியன் சகோதரிகள் அந்த ரியாலிட்டி ஷோ மூலம் தான் மிகவும் பிரபலம் ஆகினர். இந்நிலையில் அந்த ஷோவின் அடுத்த 4 சீசன்களுக்காக கர்தாஷியன்களுக்கு ரூ.618 கோடி சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது என்று அண்மையில் செய்திகள் வெளியாகின.

முன்னதாக இரண்டு பத்திரிக்களுக்காக நிர்வாண போஸ் கொடுத்த கிம் தற்போது தான் பங்கேற்கும் ரியாலிட்டி ஷோவுக்காக நிர்வாணாமாக போஸ் கொடுத்துள்ளார்.
இது குறித்து கிம் கூறுகையில்,
நான் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். நான் மீண்டும் கர்ப்பமானால் என் உடல்வாகு மாறிவிடும். அதனால் தான் தற்போதே நிர்வாணமாக போஸ் கொடுக்கிறேன் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications