ஓவர் டென்ஷன்... மனஅமைதிக்காக நிர்வாண யோகாவில் ஈடுபடும் கிம் கர்தஷியானும், கணவரும்!
லண்டன்: வாழ்க்கையை பிரகாசிக்க வைக்கவும், தங்களுக்கு இடையிலான பிணைப்பில் விரிசல் வந்து விடாமல் தடுக்கவும், தனது காதல் கணவரின் மனதில் அமைதி பிரவேசிக்கவும் கணவருடன் இணைந்து நிர்வாண யோகாவில் குதித்துள்ளாராம் ரியாலிட்டி ஸ்டார் கிம் கர்தஷியான்.
இருவரும் இணைந்து தற்போது தங்களது வீட்டிலேயே நிர்வாண யோகாவில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கணவர் கென்யே வெஸ்ட்டுடன் இணைந்து கிம் இதுவரை இரண்டு முறை நிர்வாண யோகாவில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

காதல் தம்பதி...
கென்யே வெஸ்ட்டும், கிம்மும் காதலித்து மணம் புரிந்தவர்கள். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

யோகாவில் நம்பிக்கை...
தியானம், யோகாவில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் கிம். அதை தனது கணவருக்கும் கற்றுக் கொடுத்து அவரையும் செய்ய வைத்து வருகிறார் கிம்.

ஓவர் டென்ஷன்...
சமீப காலமாக தனது பணி நிமித்தம் கென்யே வெஸ்ட் டென்ஷனாகவும், பதட்டமாகவும் இருப்பதைப் பார்த்த கிம் அவரை அமைதிப்படுத்த யோகாவை கையில் எடுத்துள்ளாராம்.

கிம்மின் ஐடியா...
யோகா மூலம் வெஸ்ட் அமைதியை அடைய முடியும், நார்மலாக வேலைகளைச் செய்ய முடியும் என்று கிம் நம்புகிறார்.

நிர்வாண யோகா...
இதற்கு அவர் வெஸ்ட்டுக்குப் பரிந்துரைத்தது, சேர்ந்து யோகா செய்யலாம்,அதுவும் நிர்வாணமாக செய்யலாம் என்பதே.

காதல் வாழ்க்கை...
மன அமைதிக்காக மட்டுமல்லாமல், தங்களது காதல் வாழ்க்கை மேலும் பிரகாசிக்கவும், இருவருக்கும் இடையிலான நெருக்கம் மே்லும் அதிகரிக்கவும் இந்த நிர்வாண யோகா கை கொடுக்கும் என்று நம்புகிறார் கிம்.

தகவல்...
இதுவரை 2 முறை இந்த நிர்வாண யோகாவில் இருவரும் இணைந்து ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயிற்சியாளரும் உண்டு...
பயிற்சியாளர் ஒருவரும் அவர்களுக்குத் துணையாக இருந்து வழி காட்டுகிறாராம். அவரது முன்னிலையில் இருவரும் நிர்வாண யோகா மற்றும் தியானத்தில் ஈடுபடுகிறார்களாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications