கிம் மாதிரி நம்ம ஊர்ல டிரஸ் போட்டா பிடுச்சு ஜெயில்ல போட்ருவாங்களே...!
லாஸ் ஏஞ்சலெஸ்: அமெரிக்க சுதந்திர தினத்தையொட்டி கிம் கர்தஷியான் போட்டிருந்த உடை அங்கு ஹிட் ஆகியுள்ளது.
இந்த வித்தியாசமான உடை மூலம் தேசபக்தியை அடுத்த லெவலுக்குக் கொண்டு போய் விட்டார் கிம்.
அமெரிக்காவின் பிறந்த நாள் என்று வர்ணிக்கப்படுவது அமெரிக்காவின் சுதந்திர தினம். ஜூலை 4ம் தேதி அமெரிக்கா முழுவதும் இது விமரிசையாக கொண்டாப்படும்.
இந்த நாளையொட்டி கிம் கர்தஷியான் அமெரிக்க தேசியக் கொடியையேய உடையாக்க வித்தியாசமாக போட்டு போஸ் கொடுத்துள்ளார்.
வழக்கமான டிரஸ்களுக்கு விடை கொடுத்த அவர் தேசியக் கொடியை வித்தியாசமான டிசைனில் டிரஸ்ஸாக்கி தனது உடலை அலங்கரித்திருந்தார்.
பொருத்தமான ஷார்ட்ஸுடன் அவர் போட்டிருந்த தேசியக் கொடி பாடி சூட் செம அட்டகாசமாக இருந்தது. அவர் போட்டிருந்த தொப்பியிலும் அமெரிக்காதான்.
அதேபோல அவரது சகோதரி கர்ட்னி கர்தஷியான் வழக்கம் போல கவர்ச்சி பொங்க காட்சி தந்து ஒரு போட்டோ எடுத்துப் போட்டிருந்தார். காதிலும், தலை முடியை அலங்கரித்த சடையிலும் அமெரிக்க நிறம் தெறித்தது. தொப்பியும் அப்படியே. கூடவே அவரது செல்ல மகள் பெனிலோப், தனது தாயாரை வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்தது.
நம்ம ஊராக இருந்திருந்தால் பூனம் பாண்டே ஏதாவது 'யோகா'1 செய்து அசத்தியிருப்பார்.. கிம்முக்கு யோகா தெரியாது போல!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications