திஸ் இஸ் மெடிக்கல் மிராகிள்... கணவருடன் தினமும் 15 முறை உடலுறவு: கிம் கர்தாஷியன் வெளியிட்ட ரகசியம்
வாஷிங்டன்: இரண்டாவது முறையாக கர்ப்பம் தரிக்க தனது கணவரை போட்டு பாடாய் படுத்தி எடுத்துள்ளார் அமெரிக்க பிரபலம் கிம் கர்தாஷியன். அதற்காக நாள் ஒன்றுக்கு 15 முறை உடலுறவு வைத்துக் கொண்டதாகவும் உண்மையை போட்டு உடைத்துள்ளார் அவர். இப்படியெல்லாம், ரொ....ம்ப ஓவரா போகாதீர்கள் என்று டாக்டரே அட்வைஸ் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமானதாகவும் கூறியுள்ளார் கிம்.
அதுமட்டுமல்ல, கர்ப்பமாக கூடாது என்று பயப்படுவோருக்குதான் கர்ப்பம் சீக்கிரம் ஆகிவிடும் என்று டீன் ஏஜ் இளசுகளையும் வம்புக்கு இழுத்துள்ளார் கிம்.

பிரபல மாடல்
பாலிவுட் தொலைக்காட்சி நிகழ்ச்சி பிரபலமான கிம் கர்தாஷியன் ஒரு கவர்ச்சி புயலாகும். 34 வயதான இந்த மாடலுக்கு 20 மாத குழந்தை உள்ளது.

இரண்டாவது குழந்தை
இந்நிலையில், இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள கிம்முக்கு ஆசை வந்தது. இதற்காக கணவர் கன்யே வெஸ்ட்டிடம் கலந்தாலோசித்தார் கிம். அவரும் பச்சைக் கொடி காட்டவே, ஆயத்த பணிகளில் இறங்கினர் தம்பதிகள்.

வீட்டில் ஒரு இடம் விடவில்லை
குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவலால், கணவரை பாடாய் படுத்தி எடுத்துள்ளார் கிம் கர்தாஷியன். இதை அவரே இப்படி கூறுகிறார். கேளுங்கள்: குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில், தினமும் பல முறை செக்ஸ் வைத்துக் கொள்வோம். படுக்கையறை, பாத்ரூம் என வீட்டில் ஒரு இடம் விடாமல் செக்ஸ் வைத்துக் கொண்டோம்.

நாளுக்கு 15
சாப்பிடும் நேரத்தை தவிர்த்து முழுக்க இதிலேயே கவனமாக இருந்தோம். ஒருநாளில் அதிகபட்சம் 15 முறை கூட செக்ஸ் வைத்துள்ளோம். டாக்டரிடம் செக்-அப் செய்தபோதுதான், இவ்வளவு அதிக செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கைவிடுத்தார். அப்போதுதான் தப்பை புரிந்து கொண்டோம்.

இளசுகளே..
கர்ப்பமாக சில வினாடிகள் போதும் என்று இக்கால இளசுகள் நினைக்கிறார்கள். கர்ப்பமாக கூடாது என்று உடலுறவு கொள்வோருக்கு வேண்டுமானால் அதுபோல கர்ப்பம் நிகழலாம். ஆனால் கர்ப்பிணியாக வேண்டும் என்று நினைத்த எனக்குதான் அதன் கஷ்டம் தெரியும். இவ்வாறு கிம் கூறியுள்ளார்.

500 முறையா.. அம்மாடியோவ்
இதனிடையே டிவி நிகழ்ச்சியில் தனது சகோதரிகளுடன் கலந்துரையாடிய கிம்கர்தாஷியன், சில சொல்லக்கூடாத ரகசியங்களை சகோதரிகளிடம் பகிர்ந்து கொண்டா். "நானும் எனது கணவரும் ஒருநாளில் 500 முறை செக்ஸ் வைத்துக் கொண்டோம் (!!!). நீங்கள் ஒருநாள் எங்கள் வீட்டுக்கு வந்தீர்கள் ஞாபகம் இருக்கிறதா... அன்று, கால் மணி நேரத்திற்கு முன்புதான் பாத்ரூமில், ஒரு ரவுண்டை முடித்து வெளியே வந்தோம். அதற்குள் நீங்களும் வந்து விட்டீர்கள்" என்று கூறியுள்ளார்.

இந்த போட்டோ அவசியமா..?
மேலும், கர்ப்பமாகும் முயற்சிக்காக, உடலுறவு கொண்ட பிறகு, மல்லாக்க படுத்தபடி, கால்கள் இரண்டையும் மேலே தூக்கியபடி படுத்து கிடந்துள்ளார் கிம் கர்தாஷியன். அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications