ஆப்பிள் "ஆப்" ஸ்டோரை தொங்க விட்ட கிம்மின் "கிமோஜி"...!
லாஸ் ஏஞ்சலெஸ்: ரியாலிட்டி ஸ்டார் கிம் கர்தஷியானின் கிமோஜி அப்ளிகேஷனை பலரும் விழுந்தடித்துக் கொண்டு டவுன்லோட் செய்யப் போக, ஆப்பிள் ஆப் ஸ்டோரின் சர்வர் அடியாகி விட்டதாம்.
ஆனால் உண்மையான காரணம், அந்த ஆப்பில் காணப்பட்ட தொழில்நுட்பக் கோளாறாம். இதுதான் சர்வர் பாதிக்கப்பட காரணமாம். இதனால் தவறான ஆப்புக்காக ஆப்பிள் ஆப் ஸ்டோரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் கிம் கர்தஷியான்.
I’m so proud of my wife! This KIMOJI idea is so dope... pic.twitter.com/fsWK5FOGTE
— KANYE WEST (@kanyewest) December 22, 2015 35 வயதான கிம், கிமோஜி என்ற பெயரில் ஒரு ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளார். இது ஆப்பிள் ஆப் ஸ்டோர் மூலம் உலகம் முழுவதும் டவுன்லோடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஆப்பில் உள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆப்பிள் ஆப் ஸ்டோரின் சர்வரில் பிரச்சினை ஏற்பட்டு விட்டது.
இதுகுறித்து கிம் கூறுகையில் ஸாரி ஆப்பிள். உங்களது ஆப் ஸ்டோரை நான் தகர்த்து விட்டேன். இந்த கிமோஜியை டவுன்லோட் செய்ததால் ஆப் ஸ்டோரே பாதிக்கும் என நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
THEY'RE HERE!!!!!! #KIMOJIS pic.twitter.com/jFqB8S8wb8
— Amanda Kardashian (@KimKourtKhloeK) December 21, 2015 இந்த ஆப்புக்காக நாங்கள் கடுமையாக பணியாற்றினோம். மொத்தமாக டவுன்லோட் செய்யும்போது சில பிரச்சினைகள் வரும் என்று அறிந்திருந்தோம். இப்போது அதை சரி செய்யும் பணியில் இறங்கியுள்ளோம் என்று கூறியுள்ளார் கிம்.
தற்போது கிமோஜி ஆப், ஆப்ஸ்டோரில் கிடைக்கவில்லை. நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் விரைவில் பிரச்சினைகள் சரியானதும் கிடைக்கும் என்று தனது ரசிகர்களுக்கு கிம் தெரிவித்துள்ளா்.
இந்த ஆப் அறிமுகமானதுமே கிம் ரசிகர்கள் ஆப் ஸ்டோரில் குவிந்து விட்டனர். அதாவது விநாடிக்கு 9000 பேர் வீதம் டவுன்லோட் செய்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த கிமோஜி ஆப்பில் கிட்டத்தட்ட 250 விதமான எமோடிக்கான்கள் உள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications