பாலைவனத்தில் ஒரு பரபரப்பு 'ஸ்டிரிப்'... அனல் பரப்பும் கிம்!
லாஸ் ஏஞ்சலெஸ்: கிம் கர்தஷியான் தும்மினாலும் கூட பரபரப்பாக பேசப்படுவது வழக்கம். அந்த வகையில் இப்போது அவர் தனது கவர்ச்சியை மீண்டும் ஒரு முறை பளிச்சிட வைத்துள்ளார் ஒரு அனல் பறக்கும் போட்டோ ஷூட் மூலம்.
வழக்கம் போல இதுவும் ஒரு நிர்வாண புகைப்படத் தொகுப்புதான்.

கிம் பங்கேற்கும் கீப்பிங் அப் வித் தி கர்தஷியான் நிகழ்ச்சிக்காக இந்த நிர்வாண போட்டோ ஷூட்டை பாலைவனத்தில் வைத்து நடத்தியுள்ளார் கிம். பாலைவனத்தின் நடுவே நிர்வாணமாக காட்சி தரும் கிம், தனது முக்கிய உடல் அங்கங்களை வெள்ளை நிற பெயின்ட்டால் பூசி மறைத்துள்ளார்.
இந்த போட்டோ ஷூட் மிகவும் அழகாகவும், தன்னம்பிக்கை தருவதாகவும் தனக்கு அமைந்ததாகவும் கூறியுள்ளார் கிம். மேலும் இதை கலைநயத்துடன் கூடியதாக திட்டமிட்டதாகவும் கூறியுள்ளார் கிம்.

தனது நிர்வாணத்தை மிகவும் கூலாகவும், அழகாகவும் படம்பிடிக்க திட்டமிட்டதாகவும், தான் நினைத்தது போலவே அது வந்திருப்பதாகவும் கூறுகிறார் கிம்.
கிம்மின் மகள் நார்த் வெஸ்ட்டுக்கு அடுத்த மாதம் 2 வயது பிறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை பிறந்த பின்னர் தனது அழகும், கவர்ச்சியும், வனப்பும் முற்றிலும் மங்கிப் போய்விடவில்லை என்றும் முன்பை விட மேலும் பொலிவுடன் இருப்பதாகவும் சமீபத்தில் கூறியிருந்தார் கிம் என்பது நினைவிருக்கலாம்.
34 வயதான கிம், தன்னைப் பற்றி தானே பெருமை கொள்வதாகவும் சந்தோஷமாக கூறுகிறார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications