ஏன் இந்தத் துரத்தல்.. புள்ளத்தாச்சியை இப்படியா ஓட விடுவது?
லாஸ் ஏஞ்சலெஸ்: கிம் கர்தஷியானுக்கு உள்ளதைப் போல வெறி பிடித்த ரசிகர்கள் வேறு யாருக்காவது இருப்பார்களா என்று தெரியில்லை. ஆனால் இந்த ரசிகர்களின் வெறித்தனம் பல நேரங்களில் கடும் நெருக்கடியை சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது. அவர்களைக் கூட விட்டு விடலாம், இந்த பத்திரிகை புகைப்படக்காரர்களின் தொல்லை பல சமயங்களில் கடும் எரிச்சலைக் கொடுக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.
இப்படித்தான் ஒரு இக்கட்டான நிலையை கிம் சந்திக்க நேர்ந்துள்ளது. கிம்முக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் சாமானியமானதல்ல. அவரது "அமைப்பு" அப்படி.

ஏற்கனவே ஒரு குழந்தைக்குத் தாயான கிம் தற்போது 2வது முறையாக கருத்தரித்துள்ளார். 2வது முறை கருத்தரிக்க அவர் "பட்ட பாடு" அனைவருக்கும் தெரிந்ததுதான். அவரை நிறையச் சொல்லியுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியே வந்த கிம் ரசிகர்களிடம் சிக்கிக் கொண்டார். காரை விட்டு இறங்கிய அவரால் வெளியே போக முடியில்லை. ரசிகர்கள் சுற்றி விட்டார்கள். அவர்களில் பலர் பெண்கள். கையில் இருந்த செல்போன் கேமராவில் அவரை வளைத்து வளைத்துப் போட்டோ எடுத்தனர். பலர் செல்பி எடுக்க முயன்றனர்.
{ventuno}
இதனால் அவர்களிடமிருந்து தப்பிய கிம், ஓட்டமும் நடையுமாக நடந்தே ரோட்டைக் கடந்தார். அங்கு போனால் பத்திரிகை புகைப்படக்காரர்கள் ஓடி வந்து சூழ்ந்தனர். இதுவரை கிம்மை புகைப்படமே எடுக்காதவர்கள் போல வளைத்து வளைத்துப் படம் எடுத்தனர். கிம் உள்ளே போனபோதும் கூட விடாமல் துரத்தித் துரத்தி புகைப்படம் எடுத்தனர்.
கிம் இவர்களிடமிருந்து தப்ப வேகமாக நடந்ததைப் பார்த்தபோது அவரது வயிற்றில் உள்ள குழந்தைக்கு எதுவும் ஆகி விடக் கூடாதே என்று நமக்கு பதைப்பாக இருந்தது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications