பட்டம் கூட ஆயுதமாகும்.. இஸ்ரேலை அதிர்ச்சியில் உறைய வைத்த பாலஸ்தீனர்களின் தாக்குதல்
இஸ்ரேலை மிரட்டுகிறது பாலஸ்தீனர்களின் பட்டம் எனும் ஆயுதம்.
Subscribe to Oneindia Tamil
காஸா: இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களுக்கு பதிலடி தரும் வகையில் பாலஸ்தீனர்கள் 'பட்டங்களை'யே ஆயுதங்களாக்கியிருப்பது உலகை அதிர வைத்துள்ளது.
காஸா பகுதியில் இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு தற்போது 'பட்டம்' மூலம் பதிலடி தருகின்றனர் பாலஸ்தீனர்கள்.

மிகப் பெரிய பட்டங்களை தயார் செய்து அதன் பின் பகுதியில் தீயை பற்ற வைத்து இஸ்ரேல் பகுதிகள் மீது பறக்கவிட்டு தாக்குதல் நடத்துகின்றனர். பட்டம் தீப்பற்றி எரிந்தபடியே வயல்கள் மற்றும் முக்கிய இடங்கள் மீது விழுந்துவிடுகின்றன.
இப்படியான ஒரு புதுவகை தாக்குதலை இஸ்ரேல் எதிர்பார்க்காததால் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
More From
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications