”ஹேவ் அ யூடியூப் பிரேக்” – 6 லட்சம் ஸ்பெஷல் எடிசன் சாக்லேட்களுடன் “கிட்கேட்”!
Subscribe to Oneindia Tamil
லண்டன்: கூகுளின் யூடியூப் நிறுவனத்தின் 10 ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் கிட்கேட் பெயரினை மாற்றி ஸ்பெஷல் எடிசன் சாக்லேட்டினை வெளியிடுள்ளது கிட்கேட் நிறுவனம்.
சாக்லேட் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான நெஸ்லே தனது பிரபலமான சாக்லேட்டான "கிட்கேட்"டின் பெயரை யூடியூப் என்று மாற்றியுள்ளது.

இதனால் ஹேவ் அ கிட் கேட் பிரேக் என்ற அந்த நிறுவனத்தின் வாசகம் ஹேவ் அ யூ டியூப் ப்ரேக் என்று மாறியுள்ளது.
தற்போது 80 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நெஸ்லே நிறுவனம், கூகுளின் இணை நிறுவனமான யூடியூபின் 10ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், தனது 6 லட்சம் கிட்கேட் சாக்லேட்டுகளுக்கு "யூடியூப்" என்று ஸ்பெஷல் பெயர் மாற்றம் செய்துள்ளது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications