கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரையண்ட் 13 வயது மகளுடன் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
லாஸ் ஏஞ்சல்ஸ்: கூடைப்பந்து சாம்பியனும் ஒலிம்பிக் வீரருமான கோப் பிரையண்ட் லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகர் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 13 வயது மகளுடன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
5 முறை என்பிஏ சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற பிரையண்ட் எப்போதும் ஹெலிகாப்டரில் பயணம் செய்வதையே வாடிக்கையாக கொண்டிருந்தார். சிக்ரோஸ்கி எஸ் 76 ஹெலிகாப்டரை அவர் பயன்படுத்தி வந்தார்.

இந்த விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகர் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் கோப் பிரையண்ட், அவரது மகள் கியானா உள்பட 9 பேர் பலியாகிவிட்டனர்.
தமது 20 ஆண்டு விளையாட்டு அனுபவத்தில் அவர் மிகப் பெரிய ஸ்கோர்களை எடுத்திருந்தார். சனிக்கிழமைதான் இவர் லிபிரான் ஜேம்ஸ் என்ற மற்றொரு வீரரின் சாதனையை முறியடித்தார். கோப் பிரையண்ட் மரணச் செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இவருக்கு 41 வயதாகிறது. இவரது இறப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இது பயங்கரமான செய்தி என்றும் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications