என் நஞ்சுக்கொடி செம டேஸ்ட்.. திகிலடிக்க வைக்கும் கிம் அக்கா கர்ட்னி கர்தாஷியன்!
நியூயார்க்: கிம் கர்தாஷியனின் அக்காவான கர்ட்னி கர்தாஷியன் தனது நஞ்சுக்கொடியால் ஆன மாத்திரை மிகவும் சுவையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த டிவி ரியாலிட்டி ஷோ நடிகை கர்ட்னி கர்தாஷியன்(35). அவ்வப்போது அரைகுறை ஆடை, நிர்வாணமாக போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தும் கிம் கர்தாஷியனின் அக்கா. கர்ட்னிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் மூன்றாவது முறையாக கர்ப்பமான கர்ட்னி கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அந்த குழந்தைக்கு ரெய்ன் ஆஸ்டன் டிஸிக் என்று பெயர் வைத்துள்ளார். அவர் குழந்தை பிறந்தபோது வெளியான நஞ்சுக்கொடியை(Placenta) வீணாக்காமல் மாத்திரையாக்கி சாப்பிட்டு வருகிறார்.
இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது,
யம்மி...நஞ்சுக்கொடி மாத்திரைகள்! ஜோக் அல்ல. என்னுடைய நஞ்சுக்கொடி மாத்திரைகள் தீர்ந்து போனால் நான் வருத்தப்படுவேன் என்று தெரிவித்து மாத்திரையின் புகைப்படைத்தையும் வெளியிட்டுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications