ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குவைத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழர்கள் - வீடியோ
குவைத்: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து குவைத் நாட்டில் வசிக்கும் தமிழர்கள் பீட்டாவுக்கு எதிரான பதாதைகளை கைகளில் ஏந்தி போராட்டம் நடத்தினர்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானோர் தன்னெழுச்சியாக தீவிரமாக போராடி வருகின்றனர். ஜல்லிக்கட்டு நடத்தும் வரை எங்களது போராட்டம் ஓயாது. அதுவரை போராட்டத்தில் இருந்து பின்வாங்கப்போவது இல்லை எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த போராட்டத்தின் புரட்சி குரல் தமிழகத்தில் மட்டும் நின்றுவிடாமல் கடல் கடந்தும் ஒலித்து கொண்டுள்ளது. குவைத் நாட்டில் வாழும் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பீட்டாவுக்கு எதிரான வாசகங்களையும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசகங்களையும் கைகளில் ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications