கைலியின் கவர்ச்சிப் புயல்... வரலாறு காணாத கவர்ச்சி செல்பியை ரிலீஸ் செய்தார்!
லாஸ் ஏஞ்சலெஸ்: இளம் அமெரிக்க ரியாலிட்டி ஸ்டாரான கைலி ஜென்னர் மிக மிக கவர்ச்சிகரமான நீச்சல் உடையில் உள்ள செல்பி புகைப்படத்தை ரிலீஸ் செய்துள்ளார்.
ஏழைகளின் ஊட்டி என்பதைப் போல சாமான்யர்களின் கிம் கர்தஷியான் இந்த கைலி ஜென்னர். கவர்ச்சியையும், கைலியையும் பிரித்துப் பார்க்க முடியாது. 17 வயதான ஜென்னர் தற்போது ஒரு செல்பி படத்தை வெளியிட்டு சூட்டைக் கிளப்பியுள்ளார்.

பிகினி உடையில் இந்த செல்பியை அவர் எடுத்துள்ளார். பிகினி உடையில் இதுவரை எடுக்கப்படாத மிகவும் கவர்ச்சிகரமான செல்பி இதுதான் என்று சமூக வலைதளங்களில் விழுந்து விழுந்து ரசித்து வருகிறார்கள்.
கழுத்தில் கிடக்கும் அந்த அழகான தங்கச் சங்கிலி மினுமினுக்க கவர்ச்சி கரை புரண்டோடுகிறது இந்த கைலியின் செல்பியில்.

பிகினியின் கீழ்ப்புறத்தை ஒரு கையால் இழுத்துப் பிடித்து மேலும் சூட்டைக் கூட்டியுள்ளார் கைலி.
இந்த செல்பியில் கைலியின் முகம் தெரியவில்லை. அதை காட்டுவது அவரது நோக்கமாகவும் இல்லை. முழுக்க முழுக்க உடல் அழகைக் காட்டுவதே இந்த செல்பியின் நோக்கமாக இருக்கிறது.
இன்ஸ்டாகிராமில் இந்தப் படத்தைப் போட்டு வைத்துள்ளார் கைலி.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications