8 கால்களுடன் ஆண், பெண் உறுப்புகளுடன் பிறந்த அதிசயமான ஆட்டுக்குட்டி
Subscribe to Oneindia Tamil
சாக்ரெப்: வடகிழக்கு குரோஷியாவில் 8 கால்களுடன் ஆண் மற்றும் பெண் உறுப்புகளுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் ஏராளமானோர் பார்த்துச் செல்கின்றனர்.
அந்நாட்டை சேர்ந்த விவசாயியான சோரன் பப்பாரிக்ஸ் என்பவர் சர்கா என்ற ஆட்டை செல்லமாக வளர்த்து வந்துள்ளார். அந்த ஆடு, குட்டியை ஈன்றது. அதை கண்ட அவர் சற்று அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அதன் கால்களை அவர் எண்ண ஆரம்பித்துள்ளார். தன் கண் முன்னால் தான் கண்ட காட்சியை தன்னாலேயே நம்பமுடியவில்லை. அதனால் தனது பக்கத்து வீட்டு நண்பரை அழைத்து அந்த அதிசயத்தை பார்க்கச் சொல்லியிருக்கிறார்.
அவரும் ஆட்டுக்குட்டிக்கு எட்டு கால்கள் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஆட்டுக் குட்டி 2 அல்லது 3 வருடம் வரை தான் உயிர் வாழ வாய்ப்புள்ளதாக சோரன் தெரிவித்துள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications