அடக் கருமமே... இந்த இங்கிலாந்து தாத்தா பிணத்தைக் கூட விட்டு வைக்கலையாம்!
லண்டன்: குழந்தைகளிடம் பாலியல் உறவு கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மறைந்த டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர், பிணவறையில் இருந்த சடலங்களுடனும் உடலுறவில் ஈடுபட்ட அதிர்ச்சித் தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த உலக பிரசித்தி பெற்ற தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் ஜிம்மி சேவில். இவர் தனியார் வானொலி ஒன்றிலும் நிகழ்ச்சி வர்ணனையாளராக பணி புரிந்து வந்தார்.
இவரது 83ம் வயதில் குழந்தைகளுடன் பாலியல் உறவு கொண்டதாக இவர் மீது குற்றம் சாட்டப் பட்டது.

நோயாளிகள்....
போலீஸ் விசாரணையில், ஜிம்மி நாடு முழுவதும் உள்ள 28 தேசிய சுகாதார சேவை மைய ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 5 வயது குழந்தைகள் முதல் 75 வயது வரையிலான முதியவர்களுடன் செக்ஸ் உறவு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

40 ஆண்டுகளாக...
மேலும், கடந்த 40 ஆண்டுகளாக இதை செய்து வந்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார் ஜிம்மி. ஆனபோதும் விசாரணை நடந்து கொண்டிருந்த போதே, தனது 84வது வயதில் கடந்த 2011ம் ஆண்டு ஜிம்மி மரணமடைந்தார்.

சடலங்களுடன்...
இந்நிலையில், மருத்துவமனை பிணவறையில் பரிசோதனைக்காக வைக்கப் பட்டிருந்த சடலங்களுடனும் ஜிம்மி உடலுறவு கொண்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அதிர்ச்சி...
ஜிம்மி வழக்கை விசாரித்த அதிகாரிகள் தற்போது இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர். இச்செய்தியை கேட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்காக சுகாதார துறையின் செயலாளர் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications