ஸ்டாலின், ஹிட்லரைப் போலவே செயல்படுகிறார் புதின்: லிதுவேனிய அதிபர் கடும் தாக்கு!
பெர்லின்: ரஷிய அதிபர் புதின், ஸ்டாலின் மற்றும் ஹிட்லரைப் போலவே செயல்படுவதாக லிதுவேனியாவின் அதிபர் கடுமையாக சாடியுள்ளார்.
உக்ரைனின் கிரிமீயாவை ரஷ்யா தம்முடன் இணைத்துக் கொண்டது முதலே மேற்குலக நாடுகளுடன் மோதல் போக்கை அந்நாடு கடைபிடித்து வருகிறது. ரஷ்யாவை ஒட்டிய பால்டிக் பிராந்தியத்தில் நேட்டோ படைகளே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
ஆனால் அப்பகுதியிலும் ரஷியா அவ்வப்போது தலையீட்டை காண்பித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு லிதுவேனி அமைந்துள்ள பால்டிக் பிராந்தியத்தில் தமது போர் விமானங்களை அனுப்பி வம்புக்கு இழுத்ததது ரஷியா.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஹிலாரி கிளிண்டன், புதினை ஹிட்லர் மற்றும் ஸ்டாலினுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். இந்த கருத்தை ஆமோதிக்கும் வகையில் லிதுவேனியா அதிபர் டாலியாவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி நாட்டில் இருந்து வெளியான ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலும் நிச்சயமாக, புதினை ஸ்டாலின் மற்றும் ஹிட்லருடன் ஒப்பிடலாம்.. அவரது நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கின்றன என்று காட்டமாக கூறியுள்ளார்.
இந்த பேட்டியைத் தொடர்ந்து லிதுவேனியா- ரஷியா இடையேயா உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications