தொழில்நுட்பக் கோளாறு- லண்டன் விமான நிலையங்கள் சேவைகள் கடும் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
லண்டன்: விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லண்டன் விமான நிலையங்களில் விமான சேவைகள் முடங்கின.
ஹீத்ரு விமான நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் விமான சேவை பாதிக்கப்பட்டது. காட்விக், ஸ்டான்ஸ்டெட் விமான நிலையங்களிலும் விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

சில மணி நேரங்களில் கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் விமான சேவைகள் தொடங்கப்பட்டதாக விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் அதிகமாக பயணிக்கும் காலத்தில், விமான சேவை பாதிக்கப்பட்டது ஏற்க முடியாதது எனத் தெரிவித்துள்ள போக்குவரத்து துறை செயலாளர் பேட்ரிக் மெக்லாலின், இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications