ஹமாஸ் இயக்கத்துடன் நீண்டகால யுத்த நிறுத்தம் சாத்தியம் அல்ல: இஸ்ரேல்
Subscribe to Oneindia Tamil
டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் ஆட்சி செய்து வரும் ஹமாஸ் இயக்கத்துடன் நீண்டகால யுத்த நிறுத்தம் என்பது சாத்தியமற்றது என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவிக்தோர் கூறியதாவது:
பாலஸ்தீனத்தின் ஆயுதம் தாங்கிய இயக்கமான ஹமாஸுடன் நீண்டகால அல்லது நிரந்த யுத்த நிறுத்தம் சாத்தியமானது என நான் நினைக்கவில்லை.

காஸா பகுதிக்கு ஊதியம் வழங்குவதற்கு நிதி உதவி அளிப்பது என்பதெல்லாம் ஹமாஸ் இயக்கத்தையே வலுப்படுத்தும். அமைதியை அங்கு உருவாக்காது. அவர்கள் தொடர்ந்தும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். அதை எப்படி தடுக்கப் போகிறோம்.
காஸா முனைப் பகுதியில் உள்ள ஆயுதங்கள் களையப்படும் வரை அமைதிக்கான சாத்தியம் இருக்காது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications