லிப்ஸும்.. காதல் டிப்ஸும்.. உறவுகளின் மிக்ஸும்... கிளுகிளுக்க வைக்கும் ஒரு 3டி "திரில்"
பா்ரீஸ்: லவ்.. பிரெஞ்சுப் படம்... வெறும் படமாக மட்டுமில்லாமல் காமக் களியாட்டத்தை அள்ளித் தெளித்து படம் பார்க்க வருபவர்களை பரவசப்படுத்தியுள்ளார் இயக்குநர் காஸ்பர் நோ... என்ன மேட்டர் என்றால் இப்படம் 3டியில் உருவானது. இதனால்தான் படத்தில் வரும் காமக் களியாட்ட சீன்களுக்கு படம் பார்ப்பவர்கள் மத்தியில் ஏகப்பட்ட அப்ளாஸ்கள். அனுபவித்துப் பார்க்கக் கூடிய வகையில் படம் இருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.
இருக்காதா பின்னே.. நாலு சுவருக்குள் நடக்கும் உடலுறவுக் காட்சிகளை படு கிட்டக்க உட்கார்ந்து பார்க்கும்போதும், லிப் டூ லிப் கவ்விக் கொண்டு கிஸ்ஸடிக்கும் காட்சிகளைப் பார்க்கும்போதும் எப்படி இருக்கும்..
இந்தக் காட்சிகள்தான் இப்படத்தை ரசிகர்கள் மத்தியில் ஹீட்டாக்கி.. பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டாக்கியுள்ளது. படம் பார்க்க வருபவர்கள் அதோடு ஒன்றிப் போக வேண்டும் என்பதே தனது முதன்மை நோக்கம் என்றும் கூறுகிறார் காஸ்பர்.

படம் முழுக்க அடேங்கப்பா
இந்தப் படத்தில் முதல் காட்சி முதல் கடைசி சீன் வரை செக்ஸ் காட்சிகள் நீக்கமற நிறைந்துள்ளன. பிரெஞ்சு முத்தங்களுக்கு பஞ்சமே இல்லை. 3 பேர் அடங்கிய உறவுகள், ஆர்கஸத்தை அனுபவித்தல், உதடுகளின் கட்டிப்புடி கட்டிப்புடிடா காட்சிகள் என படம் முழுக்க செக்ஸ்தான்.

இது பரவாயில்லை
காஸ்பரின் முந்தைய படம் இர்ரிவர்ஸிபிள். இதில் ஏகப்பட்ட வன்முறையுடன் கூடிய காமக் காட்சிகள் அடங்கியிருந்தன. குறிப்பாக மோனிக்கா பெலுச்சி பலாத்காரம் செய்யப்படும் காட்சி. அது மிகவும் வன்முறைக் களமாக இருந்ததாக கூறப்பட்டது. 10 நிமிடம் நீடிக்கும் பலாத்காரம் அது. ஆனால் லவ் படத்தி்ல இப்படியெல்லாம் எதுவுமே இல்லை. எல்லாமே பரஸ்பர உறவுகள்தான்.

களேபர களியாட்டம்
லவ் படத்தில் மர்பி, எலக்ட்ரா என்ற ஜோடியின் காதல் களியாட்டம்தான் முக்கியமாக இடம் பெறுகிறது. இருவருக்கும் இடையிலான செக்ஸ் உறவுகள், காதல் பரிவர்த்தனைகளைத்தான் படம் முழுக்கச் சொல்லியுள்ளார் காஸ்பர்.

மூன்று நட்சத்திரங்கள்
காதல் ஜோடியாக வருவது கார்ல் க்ளூஸ்மேன், அயோமி முயாக். மற்றும் கிளாரா கிறிஸ்டினும் படத்தில் உள்ளார். இந்த மூன்று பேருக்கும் இடையிலான காதல் மற்றும் காம உறவுகள்தான் படத்தின் மெயின் கதையே.

காதலில் காமமும் முக்கியம்
டொரன்டோ சர்வதேச பட விழாவின்போது இப்படம் குறித்து காஸ்பர் கூறுகையில், காதலில் காமமும் முக்கியமானது. அதைப் பிரித்துப் பார்க்க முடியாது. எனவேதான் லவ் படத்தில் காமம் மிகுதியாக காணப்படுகிறது என்றார்.

முத்தத்தோடு திரும்பினால் தப்பு பாஸ்
மேலும் அவர் கூறுகையில், முத்தத்தோடு எல்லாம் முடிந்து விடாது. முத்தத்தோடு நின்றால் அந்த உறவு நீடிக்காது, சுவைக்காது. அதையும் தாண்டி போக வேண்டும்.. எல்லை கடந்து காதலில் திளைக்க வேண்டும் என்றும் விவரித்து வியர்க்க வைத்தார்.

இதையும் கேட்டுக்கங்க
இந்த செய்தியோட ஹைலைட் என்னென்னா, இப்படத்துக்கு பிரெஞ்சு அரசு நிதியுதவி செய்துள்ளதாம். செக்ஸ் படத்துக்கு அரசாங்கமே நிதியுதவி செய்வதெல்லாம் பிரான்ஸில் மட்டும்தான் சாத்தியம் என்றும் கண்ணடித்துக் கூறுகிறார் காஸ்பர்.
அட்ரா சக்கை!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications