மாஜி காதலியுடன் உறவு கொண்ட காதலனின் 'அதை' சூடு வைத்து கருக்கிய பெண்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் முன்னாள் காதலியுடன் உறவு வைத்துக் கொண்ட காதலனின் ஆணுறுப்பை இளம்பெண் ஒருவர் தலைமுடியை நேராக்கும் ஸ்ட்ரெய்ட்னரை வைத்து சுட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் வசித்து வருபவர் பிரான்வின் பார்க்கர்(22). அவரது காதலர் தனது முன்னாள் காதலியுடன் இரண்டு இரவு இருந்துள்ளார். மேலும் முன்னாள் காதலியுடன் உறவு கொண்டுள்ளார். இது குறித்து தெரிய வந்ததும் பிரான்வின் தனது காதலருடன் சண்டை போட்டுள்ளார்.

இதையடுத்து தனது ஆணுறுப்புக்கு சூடு வைக்க பிரான்வின்னுக்கு அந்த நபர் அனுமதி அளித்துள்ளார். உடனே பிரான்வின் தலைமுடியை நேராக்கப் பயன்படுத்தும் ஸ்ட்ரெய்ட்னரை எடுத்து தனது காதலரின் ஆணுறுப்பில் சூடு போட்டுள்ளார்.
அவர் இரண்டு நொடிகள் தான் சூடான ஸ்ட்ரெய்டனரை அங்கு வைத்துள்ளார். ஆனால் அதற்குள் அவரின் காதலரின் ஆணுறுப்பு சூடு தாங்க முடியாமல் வீங்கி, கருகிவிட்டது.
இது குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரான்வின்னுக்கு 9 மாத சிறை தண்டனை அளித்து பின்னர் அதை நிறுத்தி வைத்தது. இது பற்றி நீதிபதி பால் மஸ்கட் கூறுகையில்,
இது ஒரு வினோதமான வழக்கு. அவரது ஆணுறுப்பு இனி பழையபடி இருக்காது. அவர் என்ன தான் சிகிச்சை எடுத்தாலும் பிரச்சனை இருக்கும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications