பாகிஸ்தான் ராணுவத்தில் கலகக் குரல்- புதிய தளபதிக்கு எதிர்ப்பு- மூத்த தளபதி திடீர் ராஜினாமா!
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்தின் புதிய தளபதியாக ரஹீல் ஷெரீப் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த ராணுவ தளபதி ஹாரூன் அஸ்லம் ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த கயானி ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து அவருக்கு அடுத்த பொறுப்பில் இருந்த ஹாரூன் அஸ்லாம் புதிய தளபதியாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தானின் ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ரஹீல் ஷெரீப் நியமிக்கப்பட்டார். இதில் அதிருப்தி அடைந்த ராணுவ ஜெனரல் ஹாரூன் அஸ்லம் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதனால் பாகிஸ்தான் ராணுவத்தில் குழப்பமான நிலை உருவாகியுள்ளது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications