பாக். ராணுவத்திற்கு புதிய தளபதியாக ஜெனரல் குவாமர் ஜாவேத் பஜ்வா நியமனம்
பாகிஸ்தான் ராணுவத்திற்கு புதிய தளபதியாக ஜெனரல் குவாமர் ஜாவேத் பஜ்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் குவாமர் ஜாவேத் பஜ்வாவை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நியமித்துள்ளார்.
பாகிஸ்தானில் பலம்மிக்க பதவியான இராணுவத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும் அறிவிப்பை தற்போதைய தளபதி ரஹீல் ஷெரிப் ஏற்கனவே வெளியிட்டுள்ளார் அவரின் பதவிகாலம் நவம்பர் 29- ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் புதிய தளபதியாக குவாமர் ஜாவேத் பஜ்வாவை அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் நியமித்துள்ளார். பஜ்வா தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் பயிற்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பணிபுரிந்து வருகிறார்.
பாகிஸ்தான் இராணுவம் அந்நாட்டு அரசியலில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. 1947 சுதந்திரத்திற்கு பின்னர் அங்கு இதுவரை மூன்று இராணுவ புரட்சிகள் நடைபெற்றுள்ளன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications