வாவ்... மக்காவ் கேஸினோக்களின் 2013ம் ஆண்டு வரும்படி ரூ. 279 ஆயிரம் கோடியாம்!
ஹாங்காங்: உலகின் மிகப் பெரிய சூதாட்ட மையம் என்ற பெருமையை 2013ம் ஆண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது சீனாவின் சின்னஞ் சிறிய சூதாட்ட நகரான மக்காவ்.
இங்குள்ள சூதாட்ட கேஸினோக்கள் 2013ம் ஆண்டில் ஈட்டிய வருவாய் ரூ. 279 ஆயிரம் கோடியாகும்.
வருடத்திற்கு வருடம் இங்குள்ள கேஸினோக்கள் ஈட்டும் வருவாயின் அளவு கூடிக் கொண்டேதான் போகிறதாம்.
மேலும் இங்குள்ள கேஸினோக்களுக்கு சூதாட வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியேதான் இருக்கிறதாம்.

குட்டி நகரம்
மக்காவ், சீனாவின் மிக சிறிய நகரமாகும். இங்கு சூதாட்டம்தான் பிரதான தொழிலாகும்.

3 டஜன் கேஸினோக்கள்
இந்த குட்டி நகரில் 3 டஜன் கேஸினோக்கள் உள்ளன. இந்த கேஸினோக்கள்தான் இப்படி வருவாயை அள்ளிக் கொட்டுகின்றன.

18.6 சதவீத வருவாய் உயர்வு
2012ம் ஆண்டை விட 2013ம் ஆண்டில் இங்குள்ள கேஸினோக்கள் பெருமளவில் வருவாய் ஈட்டியுள்ளன. அதாவது 18.6 சதவீத உயர்வை இவை கண்டுள்ளன.

லாஸ் வேகாஸை விட 7 மடங்கு அதிகம்
மக்காவ் கேஸினோக்கள் ஈட்டும் வருவாயானது, அமெரிக்காவின் சூதாட்ட நகரமான லாஸ் வேகாஸில் உள்ள கேஸினோக்கள் ஈட்டும் வருவுாயை விட 7 மடங்கு அதிகமாகும்.

போர்ச்சுக்கீசிய நகரம்
முன்பு மக்காவ், போர்ச்சுகீசியர்களின் வசம் இருந்த நகராகும். அப்போதுதான் இது கேஸினோ நகரமாக அவதாரம் எடுத்தது. இப்போது அது பாரம்பரியத் தொழிலாகி விட்டது. மேலும் இங்கு பல்வேறு வெ்ளிநாட்டு கேஸினோக்களும் கூட சூதாட்டத்தை நடத்தி வருகின்றன.

ஹாங்காங்குக்கு அருகில்
ஹாங்காங்குக்கு அருகில் உள்ளது மக்காவ். அங்கிருந்து படகு மூலம் ஒரு மணி நேரத்தில் வந்து விடலாம்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications