ஹிலாரிக்கு ஓட்டுப் போட்டால்... ‘அதிரடி ஆஃபரை’ அறிவித்த நடிகை மடோனா!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு வாக்களிப்பவர்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள இருப்பதாக அதிரடியாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பிரபல நடிகை மடோனா.
அடுத்தமாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இவர்களில் ஹிலாரியின் கை ஓங்கியிருப்பதாக பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

இந்நிலையில், ஹிலாரிக்கு வித்தியாசமான முறையில் வாக்குச் சேகரிக்கும் பணியில் இறங்கியுள்ளார் பிரபல அமெரிக்க நடிகையும், பாப் பாடகியுமான 58வயது மடோனா.
நேற்று முன்தினம், நியூயோர்க் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மடோனா, பின்னர் ரசிகர்கள் முன்னிலையில் பேசினார்.
அப்போது அவர், "ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு அதிரடி வாய்ப்பை அளிக்கப் போகிறேன். குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளரான டிரம்பை தோற்கடித்து ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களித்தால், இயற்கைக்கு மாறான முறையில் கூட அவர்களுடன் உடலுறவு கொள்ள அனுமதிப்பேன்' என அதிரடியாக அறிவித்தார்.
மடோனாவின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications