28 வயது பாடகரை நடு மேடையில் வைத்து..ச்சீச்சீ..56 வயது பாடகி மடோனா செய்த வேலையை பாருங்க!
லாஸ் ஏஞ்சல்ஸ்: மேடை பாடல் நிகழ்ச்சியின்போது யாரும் எதிர்பாராதவிதமாக 28 வயதான சக ஆண் கலைஞரின் உதட்டோடு உதடு வைத்து பிரெஞ்ச் கிஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் 56 வயதான பிரபல பாப் பாடகி மடோனா. இந்த சம்பவத்தையடுத்து பேயறைந்தவரை போல காணப்பட்டார் அந்த இளைஞர். இச்சம்பவத்திற்கு ஆண் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அமெரிக்காவின் கோசெல்லா இசை திருவிழாவில் மடோனா பங்கேற்ற பாப் மேடை பாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கருப்பு நிற ஆடை உடுத்தியபடி, மடோனா மேடையில் பாடியபடி ரசிகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்.

கவர்ச்சி ஆடை
4 குழந்தைகளுக்கு தாயான, 56 வயது மடோனா, தொடையின் மேல் பகுதி தெரியுமளவுக்கு கவர்ச்சியாக ஆடை அணிந்திருந்தார். அப்போது மேடையின் நடுவேயுள்ள நாற்காலியில், அமர்ந்தபடி, 28 வயது சக கலைஞரான டிரேக் மைக்கை பிடித்து பாடிக் கொண்டிருந்தார்.

அமுக்கி பிடித்து
அப்போதுதான், அந்த விபரீதம் நடந்தது. திடீரென, டிரேக் அமர்ந்திருந்த நாற்காலியின் பின்னால் சென்ற மடோனா, டிரேக் தலையை பின்புறமாக இழுத்து, அவரின் உதட்டோடு உதடை பொருத்தி உறிஞ்ச ஆரம்பித்தார். அப்போது மடோனா மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக காணப்பட்டார்.

முதலில் தடவல், பிறகு நழுவல்
இதை எதி்பார்க்காவிட்டாலும், டிரேக், தனது கைகளால், மடோனா தலைமுடியை தடவிகொடுக்க ஆரம்பித்தார். இதனால் மடோனா 'ஆன்டியின்' ஆழமான முத்தத்தை டிரேக் ரசித்து அனுபவிக்கிறார் என்றுதான் ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், திடீரென டிரேக் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, மடோனா முகத்தை பிடித்து தள்ளிவிட முயன்றார். அதற்குள், மடோனாவும் தனது கிஸ்சை முடித்துக் கொண்டார். சுமார் 3 வினாடிகள் நேரம் இந்த கூத்து நடந்தது.

ச்சீச்சீ எச்சில்
இதைத்தொடர்ந்து, டிரேக் தனது வாயில் படிந்திருந்த மடோனாவின் எச்சிலை அவசரமாக கையால் துடைத்தார். அழுவதைப்போல அவரது முகம் காணப்பட்டது. ஆனால் நாற்காலியின் பின்னால் நின்ற மடோனா இதை கவனிக்கவில்லை. பாடலின் எஞ்சிய சில வரிகளை பாடியபடியே மேடையில் இருந்து நகர்ந்தார். மேடை ஒளிவட்டம் அவர் மீது தொடர்ந்தபடி சென்றது.

ரசிகர்கள் காட்டம்
இந்த படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், ஷேர் செய்துள்ளார் மடோனா. இந்நிலையில், இந்த நிகழ்வுக்கு, சமூக வலைத்தளவாசிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். தன்னைவிட இளம் வயது பெண்ணோடு டேட்டிங் செல்லும், டிரேக்கிற்கு, மடோனா முத்தம் கொடுத்தது தவறு, என்றும், ஒரு பெண்ணுக்கு, ஆண் ஒருவர் முத்தம் தந்திருந்தால், அப்போது, எல்லோரும் எப்படி கொதித்திருப்பார்கள் என்றும் கருத்து கூறி வறுத்து வவருகின்றனர், இணையவாசிகள்.

இப்படி பண்றீங்களேம்மா
ஆனால், அலட்டிக்கொள்ளாத மடோனாவோ, ஆங்கிலத்தில் ஒரு கெட்ட வார்த்தையை போட்டு, என்னை பிடிக்கவில்லை என்பவர்கள், நான் செய்யும் ஒவ்வொன்றையும் பார்க்கிறார்கள் என்று திட்டியுள்ளார். என்னம்மா, இப்படி பண்ணிட்டீங்களேம்மா..
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications