மடோனாவின் இளமைத் ததும்பும் நிர்வாணப் படங்கள் ஆன்லைனில் ஏலம்
லாஸ்ஏஞ்சல்ஸ்: பாப் பாடகி மடோனாவின் இளமைத் ததும்பும் நிர்வாணப் படங்களை ஆன்லைனின் ஏலம் விடப் போகின்றனராம்.
18 வயதில் மடோனா மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் நடனம் பயின்றபோது நிர்வாண போஸ் கொடுத்தாராம் மடோனா.
அவர் பிரபலமாவதற்கு முன் இந்தப் படங்கள் எடுக்கப்பட்டது.
தற்போது மடோனா பிரபல பாப் பாடகியாக உள்ளதால் நிர்வாண படங்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளதால் ஏலத்துக்கு வந்துள்ளது.

கவர்ச்சி பாடகி
பாப் இசையின் ராணி என்று அழைக்கப்படுபவர் மடோனா. இளமைக் காலத்தில் தனது கவர்ச்சியாலும், இனிய குரலாலும் அமெரிக்க ரசிகர்களை கட்டிப்போட்டவர். தற்போது மனோடனாவுக்கு 55 வயது ஆகிறது.

நிர்வாணப் படங்கள்
தனது 18 வயதில் அவர் 10 அமெரிக்க டாலருக்காக (ரூபாய் மதிப்பு 600) ஹெர்மன் குல்கென்ஸ் என்பவருக்கு நிர்வாண போஸ் கொடுத்தார். மேலாடை இல்லாமலும் பலவித கோணங்களில் எடுக்கப்பட்டது.

அருங்காட்சியகத்தில்
நியூயார்க் நகரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஜெரேமிபிராம்மெர் தனது அருங்காட்சியகத்தில் மடோனாவின் இளமை கால நிர்வாணப்படங்கள் வைத்துள்ளார்.

பிளேபாய்
இதற்கு முன் 1983-ல் மடோனா போட்டோக்களை ‘பிளேபாய்' பத்திரிகையில் பிரசுரிப்பது தொடர்பாக சட்ட சிக்கல் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு 1985-ல் படங்கள் பிரசுரமானது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் ஏலம்
இளமை காலத்தில் தான் நிர்வாண போஸ் கொடுத்ததை மடோனாவும் ஒப்புக்கொண்டார். இந்த படங்கள் அனைத்தும் வருகிற 9-ந்தேதி ‘ஆன்லைன்' மூலம் ஏலம் விடப்படுகிறது.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications