பெத்த குழந்தையை இரண்டாக "பிளந்த" மேஜிக் தந்தை.. வைரலாகும் வீடியோ
மேஜிக் தந்தை ஒருவர் தனது 4 மாத பெண் குழந்தையை இரண்டாக பிளத்து மேஜிக் செய்யும் காட்சிகள் சமூகவலைதங்களில் வேகமாக பரவி வருகின்றன.
Recommended Video

வாஷிங்டன்: அமெரிக்காவில் மேஜிக் செய்யும் தந்தை ஒருவர் தனது 4 மாத பெண் குழந்தையை இரண்டாக பிளந்து மேஜிக் செய்யும் காட்சிகளும், அந்த குழந்தை சிரிக்கும் காட்சிகளும் வீடியோவாக எடுத்து பேஸ்புக்கில் அப்லோடு செய்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்தவர் ஜஸ்டின் ஃபோலோம். இவர் மேஜிக் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. அதை வைத்து மேஜிக் செய்ய திட்டமிட்டார் ஜஸ்டின் ஃபோலோம். உடனடியாக இரு புத்தகத்தை எடுத்து அந்த குழந்தையின் வயிற்று பகுதியில் பிளவு செய்தது போல் செய்தார்.

இரண்டாக பிளவு
என்ன ஆச்சரியம் குழந்தை இரண்டாக பிளந்தது. இதை உடனடியாக வீடியோவாக பதிவு செய்தார். மேலும் அந்த குழந்தை இரண்டாக துண்டிக்கப்பட்ட பிறகும் சிரித்து கொண்டிருந்த காட்சிகளையும் படம் பிடித்தார்.
கோடிக்கணக்கானோர் பார்வை
இதை பேஸ்புக்கில் பதிவு செய்தார். 14.3 கோடி பேர் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த மேஜிக்கை எப்படி செய்திருப்பார் என்று அனைவரும் தங்களுக்கே கேட்டுக் கொண்டனர். இந்த மேஜிக் குறித்து பார்வையாளர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் குழந்தை வைக்கப்பட்ட டேபிளின் கீழ் பகுதி கண்ணாடி என்றும் அது குழந்தையின் முழு உடலை மறைத்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.

படமாக்கவில்லை
மற்றும் சிலரோ, குழந்தையின் உடலை தனியாகவும் மார்பு , தலை, தோள் பட்டை பகுதியை தனியாகவும் காட்டும் வகையில் டேபிள் அமைக்கப்பட்டுள்ளது என்கின்றனர். மொத்த காட்சிகளையும் ஜஸ்டினின் கேமரா படமாக்கவில்லை என்று மற்றொரு தரப்பும் கூறுகிறது.

போட்டோ எடிட்டிங்
குழந்தையின் கால்களை பிங்க் நிற கம்பளி கொண்டு ஜஸ்டின் மறைத்திருக்கலாம் என்றும் குழந்தை இரண்டாக பிளவுப்பட்ட போட்டோவை புத்திசாலித்தனமாக ஜஸ்டின் எடிட் செய்துள்ளார் என்றும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications